இந்த தவறை தான் நாம் தினமும் செஞ்சுகிட்டு இருக்கோம்!

Loading… இருங்க பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன், அப்ப தான் முகம் பிரஷ்ஷா இருக்கும். இந்த வாக்கியத்தை நிறைய பேர் நம்மிடம் சொல்லி கேட்டிருப்போம் அல்லது நாம் யாரிடமாவது சொல்லியிருப்போம். Loading… முகம் கழுவுவது சாதாரண விடயம் போல தோன்றினாலும், அதை தவறாக செய்தால் தோலுக்கு எவ்வளவு பாதிப்பு வரும் தெரியுமா? சரி முகம் கழுவுவதில் எந்தவிதமான தவறுகள் நிகழ்கிறது என பார்ப்போம் சந்தையில் முகத்துக்கு போடுவதற்கெனவே பல கீரிம்கள், லோஷன்கள் விற்கப்படுகின்றது. இதில் பல பொருட்களில் … Continue reading இந்த தவறை தான் நாம் தினமும் செஞ்சுகிட்டு இருக்கோம்!